ஜெயமோகனின் "காந்தியும் காமமும்"

by - 12/20/2011 12:01:00 முற்பகல்

உங்கள் பார்வைக்கு

பாரதி கண்ணம்மாவில நீட்டி முழக்கி, மென்று முழுங்கி, பட்டும் படாமலும் ஒருவாறு சொல்ல முயன்றதை அந்த மனுஷன்(தப்பா எடுத்துக்காதேங்கோ, மரியாதைக்குறைவெல்லாம் இல்லை.. எங்கடை மொழிவழக்கப்படி..) வெறும் நாலே வரியில்லை நறுக்கென்று சொல்லிட்டுப் போய்ட்டுது..

"எப்போதுமே கற்பனையும் சிந்தனைத்திறனும் கொண்ட பெண்கள் ஆணின் உடலாலோ இளமையாலோ பெரிதாகக் கவரப்படுவதில்லை. ஆணின் ஆளுமையாலேயே கவரப்படுகிறார்கள். ஆணின் அகவல்லமையே அவர்களை கவர்கிறது. அது அவர்களில் செயல்படும் உயிரின் இச்சை. தன் இனத்தின் மிகச்சிறந்த கூறுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல விரும்பும் உயிரியல் விருப்பு அது என எளிமைப்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு அவள் உள்ளத்தைக் கவரும் ஆணைப்போலவே ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மன விருப்பாக உருவாகிறது."ஜெயமோகன் : காந்தியும் காமமும் 2

சே.. இனிமே தொடர்கதையே எழுதுறதில்லை..


 சரளாதேவி சௌதராணி


You May Also Like

16 comments