முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

Jaffna, The next silicon valley - நாளை உங்கள் நனவாவது காணீர்!

Click here to Vote for this logo on FB
மணல்மீது மாளிகையமைக்க
அலைவந்து அள்ளியதென்று - களி
மண்ணெடுத்து நன் நீர்தனையூற்றி
அரண் செய்கிறோம்

நாள்பட நாலுபேர் பார்த்து
நெற்றித் தோல் நெரிபட
கோட்டை கட்டும் நோக்கில் - மனக்
கோட்டையிதுவோவென

யாது செப்பினும் நின்மனம் கலங்
காது வழிநின்று ஞாலம் இரு
பொழுதும் ஆதவன் சாயாது
விழிமூடாது வளர்த்திட

"Jaffna, The next silicon valley"
இதுவெங்கள் கனவு
நாளை உங்கள்
நனவாவது காணீர்!








"When the world insists you to build something, you must insist on doing it your own way!"

Are you getting it? Yes.. people will call it "Yarl IT HUB!"




கருத்துகள்

ஜேகே இவ்வாறு கூறியுள்ளார்…
Good Comparison Gowri .. using a different context and of-course i love it ... taken from none other than Mr Jobs!!
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks Mr. JK! :)

பிரபலமான இடுகைகள்