இடுகைகள்

ஜெயச்சந்திரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜே ஜே

படம்
இன்னிக்கு திடீரெண்டு ஏனோ இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே எண்டு பாடிட்டு இருந்தப்போதான் அட நம்ம JDயை  மன்னிக்கவும் JC சாரைப் பத்தி கொஞ்சம் எழுதலாமே எண்டு தோணிச்சுது. SPB, யேசுதாஸ் ஹரிஹரன் என்று இத்தனை ஜாம்பவான்கள் இருக்க உனக்கு ஏன் சாரைப் பிடிச்சுது என்று நீங்க கேட்டா கொஞ்சம் இந்தப் பாட்டைப் பாருங்க. சத்தியமா இது ஜெயச்சந்திரன் சார் பாடினதெண்டே நம்ப முடியலைங்க. குரல்லை இன்னும் என்ன இளமை எண்டு பாருங்க? இதப் பார்க்கும் போது  தாலாட்டுதே வானம் என்ற பாடலின் ஞாபகம் வருவதை ஏனோ தடுக்க முடியவில்லை. இசையப் பத்தியெல்லாம் எனக்கு ஒண்டும் தெரியாதுங்கோ.. ஆனா எதோ ஒரு பீலிங்க்சு.. சே என்னாச்சு உனக்கு? வாரத்தில போடுறதே ரெண்டு பதிவு.. அதிலையும் இப்பிடி சொதப்பினா எப்படி? ஹ்ம்ம்.. நெக்ஸ்ட்டு.. இது கொஞ்சம் மனதை சற்றே ஆழமாய் வருடிச்செல்லும் பாடல். ஆங்கிலத்தில் சொல்வதானால் "Where have you been all my life?". டோய்.. இது இப்ப தேவையா உனக்கு? நிச்சயமா RM  வந்து உண்டை ப்ளாக்ஐ வாசிக்கப் போவதில்லை. ஆனால் Mr.JD தற்ச்செயலாய் தடுக்கி விழுந்து வந்து வாசிச்சாலு...