இடுகைகள்

Shaolin லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Shaolin

படம்
"Shaolin". இதைப் பத்தி பல பேர் பலவிதமா படங்கள்ல காட்டியிருக்கிறாங்க. அதையெல்லாம் அப்பிடியே அல்லாக்கா  தூக்கி  சாப்பிடுற மாதிரி இப்ப ஒரு படத்தில, Shaolin உருவாக காரணமே ஒரு தமிழன் எண்டு சொன்னப்போ அப்பிடியே புல்லரிச்சுப் போச்சு. இதை ஆளாளுக்கு தங்களுக்கு தெரிஞ்ச கோணத்தில விவாதம் செய்து கொண்டிருக்க, தமிழ் பேசினவங்க எல்லாம் தமிழனா? இது தான் இன்றைய முக்கிய வினா. தமிழன்னு சொல்லிக்கிற பலருக்கு தமிழே தெரியாதே, அப்போ அவங்களை எப்படி அழைப்பது?  தமிழன் என்பது இனமா இல்லை மொழி அடையாளமா? நான் இதை இரு வகையாகப் பார்க்கிறேன். ஒன்று தமிழை வளர்த்தவர்கள். ரெண்டு தமிழைக் காத்தவர்கள்.  தமிழை வளர்த்தவர்களில் பலர் வேற்று இனத்தோர் உண்டு. ஆனால் அதை போற்றிப் பாதுகாத்து வருவது தமிழினம் தான். அது எமது கடமையும் கூட. பிறருக்கு நமது மொழிவளம் புரிந்த அளவுக்கு நமக்கு அதன் அருமை புரிந்திருக்கிறதா? பிறர் தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு பல படைப்புகளை தந்தனரே ஒழிய அதைக் காக்க வேண்டும் என எண்ணித்தான் செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கில்லை.  சரி அதை விடுங்க. இத...