இடுகைகள்

pokkiri லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Elevator என்கிற "லிப்ட்"

படம்
Luxury Passenger Elevator © Sepac-International Co., Ltd.  இந்த "Escalator" இருக்கே.. பொறுங்க.. பொறுங்க.. Elevatorக்கும் Escalatorக்கும் ஒரு சின்ன குழப்பம். அதனால இனி லிப்ட் எண்டே சொல்லிடறேன். சரியா..? தினம் பஸ் பிடிக்கிறமோ இல்லாட்டி டாக்ஸி பிடிக்கிறமோ குறைந்தது ஒரு தடவையாச்சும் இதைப்  பிடிச்சே ஆகணும். நிமிசத்துக்கு ரெண்டு தரம் வந்து போற லிப்டுக்கு என்னமோ அஞ்சு நிமிசத்துக்கொருக்கா வாற MRT ஐ பிடிக்கிற மாதிரி ஓடுவாங்க. இருக்கிறதே கொஞ்ச இடம். அதில வேற சுத்திவர கண்ணாடி.  வீட்ல கண்ணாடியே பாக்காதவங்க மாதிரி, அப்பத்தான் முன்ன பின்ன திரும்பிப் பாக்கிறது. யாராச்சும் HDBட சொல்லி உந்தக் கண்ணாடிய கழட்டிப் போட்டு இப்படி ஏதாச்சும் Artwork போடச்சொல்லுங்கோவன். பாக்கிறமாதிரியாச்சும் இருக்கும். டக்கெண்டு பாத்திங்கன்னா  Reflectionல் ஒரு "stretching room" effectம் இருக்கும். என்ன ரசனையப்பா! சரி, ஒரு பத்திருபது படி தானே அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி போய்டலாம் எண்டு பாத்தா, மாங்கு மாங்குன்னு ஜிம்ல ஒருமணி நேரம் Treadmill ப...