பாரதி கண்ணம்மா : எச்சரிக்கை
இக்கதை முழுவதும் கற்பனையே. இதில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பனவல்ல. தாய்நாட்டின் சுதந்திரத்தையே தன மூச்சுள்ளவரை நேசித்தவனை, ஒரு பெண் காதலித்திருந்தால்.. அவன் இறுதிக்காலத்திலாவது அவனுடனிருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்.. என்றவொரு கருத்தை புனைவின்மூலம் முன்வைத்திருக்கிறேன். இதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள், இதைவைத்து யாருக்காவது சேறுபூசலாம் என்று காத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
"தயவுசெய்து மற்றவர்களைப் பழிப்பதுக்குமுன் அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை முழுவதுமாய் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் வக்கிர எண்ணங்களுக்கு பிறரின் எழுத்தை கேடயமாகப் பயன்படுத்தாதீர்கள்!"
பிற்குறிப்பு : பலரது கனிவான வேண்டுகோளுக்கிணங்க மேலேயுள்ள வரிகள் மாற்றப்பட்டுள்ளன. உங்கள் ஏகோபித்த ஆதரவுக்கு நன்றி!"
6 comments