Swan on the River Avon
இரெண்டன்னம் இணைபிரியாது வாழுமே
ஒன்று சீவனாம் மற்றையது சிவனாம்
சீவன் பேதலிக்குமே அலைந்தோடுமே
சிவனோ அசையாது பார்த்திருக்குமே

Swan on the River Avon
கௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...
0 comments