இணையத்தில்.. (Click here)
கௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition) by Gowri Ananthan Link: https://www.amazon.com/dp/B06XF1YQD4
கருத்துகள்
அடியேன் தானுங்கோ..
//அழகான இலக்கிய நடை, பெண்ணைப்பற்றிய வர்ணனையில் நான் சிலாகித்தது கண்ணதாசனும்,சாண்டில்யனும் மட்டுமே...//
யாமும் சாண்டில்யன் பரம ரசிகையே. :)
//இங்கே நிறைவான அங்கமும் ஊடலும் கலந்த போதைத்தேனாக வரிகள்...//
நன்றி. ஒரு பெண்ணை ஒரு ஆண் அங்குல அங்குலமாக ஆராய்ந்து வியந்து சற்றே காமமும் கலந்தே விபரித்தால் அவன் கவிஞன். ஆனால் அதையே ஒரு பெண் செய்யும்போது அவள் தாசியாகிவிடுகிறாள். என்ன செய்வது? :(